Pages

Wednesday, 30 October 2013

இலவசமாக MMS அனுப்பலாம் வாங்க.


ஆம் இன்று உங்களுக்கு பெறுமதிவாய்ந்த பதிவு ஒன்றை கொண்டு வந்துள்ளேன். ஏனென்றால் இன்று அதிகமானோர் பயன்படுத்துவது Smart Phone தான். அதனாலே இலவசமாக MMS அணுப்புவத்ற்கான வாய்ப்பு இதோ. இது எமது இலங்கையால் அமைக்கப்பட்டுள்ளது. கீலுள்ள Link மூலம் சென்று இலவசமாக MMS அனுப்பிக் கொள்ளுங்கள்.

                                    இதோ Link இங்கே அழுத்தவும்.

ஒரு நிமிடத்துக்குள் 300 க்கும் மேற்பட்ட புகைப்படங்களுக்கு Watermark இடுவதற்கான மென்பொருள்

Aoao Photo Watermark எனும் மென்பொருள்மூலம் நீங்கள் விரும்பும் எந்த ஒரு புகைப்படத்திற்கும் அழகிய Watermark இனை இட்டுக்கொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் உருவாக்கிய அல்லது உங்களுக்கு சொந்தமான புகைப்படங்களை இன்னுமொருவர் தவறாக பயன்படுத்துவதிலிருந்து பாதுகாத்திடலாம்.


மேலும் இதன் மூலம் ஒரு நிமிடத்துக்குள் 300 க்கும் மேற்பட்ட புகைப்படங்களுக்கு Watermark இட முடிகிறது. இது தவிர உங்கள் புகைப்படத்தின் வடிவத்தை மாற்றிக்கொள்ளவும், Frame ஒன்றினை இட்டுக்கொள்வதற்கும், புகைப்படத்தின் அளவை மாற்றிக்கொள்வதற்கும், அனைத்து புகைப்படங்களுக்கும் ஒரே நேரத்தில் வெவ்வேறு பெயர்களை இட்டுக்கொள்வதற்கும் என ஏராளமான வசதிகளை இது கொண்டுள்ளது.
இதன் சாதாரணமான சந்தைப் பெறுமதி $29 ஆகும். என்றாலும் இதனை எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதிக்கு முன் பின்வரும் License code இனை பயன்படுத்தி முழுமையான பதிப்பாக பயன்படுத்த குறிப்பிட்ட தளம் அனுமதிக்கின்றது…..
நீங்களும் குறிப்பிட்ட மென்பொருளை பயன்படுத்த விரும்பின் கீழுள்ள இணைப்பில் சென்று தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்….

                                                       தரவிறக்க சுட்டி

                                                              License code

                                          *****தங்கள் வருகைக்கு நன்றி *****