Pages

Wednesday, 13 November 2013

Android Phone இல் அழித்த தகவல்களை மீளப்பெறுவது எப்படி?


உங்களது Android Phone இல் இருந்து அழிந்த தகவல்களை மென்பொருள் மூலம்  மீளப்பெறுவதற்கான வழியை பார்ப்போம். எமது Android Phone இல் இருந்து நாம் தவறுதலாக அழித்த SMS மற்றும் Contects, Photos, Videos Formats போன்றவைகளை மீளப்பெற முடியும்.





இந்த மென்பொருள் Samsung, HTC, LG, Motorola, Sony, Huawei, ZTE போன்ற Android Phone களுக்கு பயன்படுத்த முடியும்.

கீழுள்ள Link மூலம் மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.



                                                      எவ்வாறு Download செய்வது?
 
1.DOWNLOAD HERE என்பதை க்ளிக் செய்யவும்.
 
2. 5 Second காத்திருக்கவும்
 
3.பின்னர் SKIP   என்பதை க்ளிக் செய்யவும்.
 
 
 

No comments:

Post a Comment