Pages

Thursday, 7 November 2013

புகைப்படங்களை பேச வைப்பது எப்படி?

Crazy Talk மென்பொருள் மூலம் புகைப்படங்களை பேச வைக்கலாம் வாங்க..


 
இது ரொம்பவும் அருமையான மென்பொருள் ஆகும்.உங்களது புகைப்படங்கள் பேசினால் எப்படி இருக்கும்.இந்த Crazy Talk  மென்பொருள் மூலம் புகைப்படங்கள் அனைத்தையும் பேச வைக்க முடியும்.
 
உதாரணமாக.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படத்தை நாம் பின்னனி குரல் கொடுத்து பேச வைக்க முடியும்.
 
நீங்கள் Crazy Talk  மென்பொருள் மூலம் தயாரித்தவற்றை உங்களுக்கு விருப்பமான Formate களில் Export செய்து கொள்ள முடியும்.
 
 
 
இந்த மென்பொருளில் உள்ள மேலும் ஒரு வசதி நீங்கள் தேர்வு செய்த புகைப்படத்தின் Original Parts-ஐ நீக்கி விட்டு உங்களுக்கு விருப்பமான Parts-ஐ பொருத்தலாம். அதாவது,கண் மூக்கு,பல் போன்றவற்றை மாற்றி அமைக்கலாம்.
 
எவ்வாறு Download செய்வது?
 
1.DOWNLOAD HERE என்பதை க்ளிக் செய்யவும்.
 
2. 5 Second காத்திருக்கவும்
 
3.பின்னர் SKIP   என்பதை க்ளிக் செய்யவும்.
 
 
 
இம்மென்பொருளின்  serial key இதோ
 
4071988301269
 
 
 
 

No comments:

Post a Comment