வணக்கம் நண்பர்களே…!! நீங்க பல பல மென்பொருள்களைப் பயன்படுத்தி யூடியூப்பில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்கம் செய்திருப்பீர்கள்… இந்தப் பதிவில் மென்பொருள் எதுவுமின்றி யூடியூப்பில் இருக்கும் வீடியோக்களை நீங்கள் விரும்பிய format ல் தரவிறக்குவது எப்படி என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள்…
01. முதலில் நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் வீடியோவை எடுத்துக் கொள்ளுங்கள்
01. முதலில் நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் வீடியோவை எடுத்துக் கொள்ளுங்கள்
02. அதன் பின்னர் நீங்கள் தரவிறக்குவதற்க்காக தெரிவு செய்திருக்கும் வீடியோவின் url இனை மாற்றி விடுங்கள்… உதாரணமாக http://www.youtube.com/watch?v=by6mJq8-zNU இவ்வாறு இருக்கும் url இல் ss என்ற சொல்லையும் சேர்த்துக்கொள்ளுங்கள் http://www.ssyoutube.com/watch?v=by6mJq8-zNU
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரையுங்கள்… ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்…
No comments:
Post a Comment