இந்த Gilsoft secure creator எனும் மென்பொருள் மூலம் 3 விடயங்களை செய்ய முடியும்.
1.CD/DVD களுக்கு Password கொடுப்பது
2.ISO image file burn செய்தல்
3.virtyal Drive.
இம்மூன்றும் கீலேயுலுள்ள படம் போன்று தோற்றமளிக்கும்.
முதலில் Gilsoft secure creator மென்பொருளை தரவிறக்கி கொல்லுங்கள்.
Install பண்ணும் போது serial key கேட்டால் கீலேயுள்ள key-ஐ கொடுங்கள்.
Serial Key : 20212-00116-21833-80224-00321
*அடுத்து Emty/Blanck CD ஐ உள்ளிடவும்.
இப்பொலுது Add Files என்பதை செய்து கொள்ளுங்கள் கீலேயுள்ள விண்டோ போல தோன்றும்.
Disc Layout விண்டோவில் Secure Area என்பதன் மூலம் Password கொடுத்து பாதுகக்க உதவுகிறது.Public Area இதை தேர்வு செய்தால் Password இல்லாமல் யார் வேண்டுமானலும் உள்நுளைய முடியும்.
*இதில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
எவ்வாறு Download செய்வது?
1.DOWNLOAD HERE என்பதை க்ளிக் செய்யவும்.
2. 5 Second காத்திருக்கவும்
3.பின்னர் SKIP என்பதை க்ளிக் செய்யவும்.
No comments:
Post a Comment